புத்ராஜெயா, 02 பிப்ரவரி (பெர்னாமா) -- தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சி கல்வியான டிவெட்டை மேம்படுத்தும் முயற்சியில், தனியார் துறை மற்றும் ஜிஎல்சி எனப்படும் அரசு சார்ந்த நிறுவனங்களுடன் ஈடுபாட்டையும் ஒத்துழைப்பையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிந்துரைத்திருக்கிறார்.
புத்ராஜெயா, 02 பிப்ரவரி (பெர்னாமா) -- நாட்டின் விசாரணை, அமலாக்கம் மற்றும் நீதித்துறை ஆகியவை சுதந்திரமாக செயல்படுவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
கோலாலம்பூர், 02 பிப்ரவரி (பெர்னாமா) -- எம்ஏ63 எனப்படும் 1963-ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருப்பதற்கு ஏற்ப மக்களவையில் சபா மற்றும் சரவாக் மூன்றில் ஒரு தொகுதியாக இருப்பது, இன்னும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
கோலாலம்பூர், 02 பிப்ரவரி (பெர்னாமா) -- ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் கொள்கைகளை பரிசீலிப்பதற்கும் அவற்றை விமர்சிப்பதற்கும் ஏதுவாக பெரிக்காத்தான் நேஷனல் ஒரு நிழல் அமைச்சரவையை உருவாக்கியிருக்கிறது.
கப்பாளா பத்தாஸ், 01 பிப்ரவரி (பெர்னாமா) -- தைப்பூச திருநாளை முன்னிட்டு பினாங்கில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் இரத ஊர்வலத்திற்காக சில முக்கிய சாலைகள் மூடப்படவிருக்கின்றன.
செய்தி மற்றும் அண்மைய தகவல்களை வழங்கும் சேவையில் முன்னணியில் இருக்கும் மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா, தகுதியான மலேசியர்கள் தங்களுடன் இணைந்து பணியாற்ற அன்புடன் அழைக்கிறது.
Kekosongan Jawatan
Tarikh tutup permohonan
1. PENERBIT (MANDARIN)
12 Februari 2023
2. PEGAWAI BERITA GRED S41 (Meja Mandarin)
12 Februari 2023
3. JURUVIDEO
10 Februari 2023
3. EKSEKUTIF PEMASARAN
15 Januari 2023
வேலை விண்ணப்பம் குறித்த மேல்விவரங்களுக்கு https://kerjaya.bernama.com எனும் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை நாடலாம். வேலைவாய்ப்பிற்கான விண்ணப்பத்தை கெர்ஜாயா பெர்னாமா (Kerjaya@BERNAMA) வாயிலாக மேற்கொள்ளலாம்.