கோலாலம்பூர், 19 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஒருவர் வாழ்வதற்கு முக்கியமான உடல் உறுப்பு செயலிழந்து வாழ முடியாத சூழ்நிலையில், வேறொருவரின் உறுப்பைப் பொருத்தி அவருக்கு புதிய வாழ்க்கையை அளிக்க வழிவகுப்பது, உடல் உறுப்பு தானம்.
கோலாலம்பூர், 19 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நேற்று வெளியாகிய 2021-ஆம் ஆண்டு எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவுகளில் இந்திய மாணவர்கள் பலரும் சிறந்த அடைவு நிலையைப் பெற்று நாட்டிற்கும் சமுதாயத்திற்கு பெருமைச் சேர்த்துள்ளனர்.
தம்பின், 19 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நெகிரி செம்பிலான், கெமென்சே, செம்பனைத் தோட்டத்தில் உள்ள சுமார் 90 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரீஜண்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி, விரைவில் புதியக் கட்டிடத்தில் செயல்படவிருக்கிறது.
புத்ராஜெயா, 19 ஆகஸ்ட் (பெர்னாமா) -- டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கின் இறுதி மேல்முறையீட்டின் செவிமடுப்பின் இரண்டாம் நாளான இன்று, ZIST எனப்படும் Zaid Ibrahim Suflan TH Liew & Partners சட்ட நிறுவனத்தின் சேவையை, அந்த முன்னாள் பிரதமர் நிறுத்திக் கொண்டதாக இன்று நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது.
புத்ராஜெயா, 19 ஆகஸ்ட் (பெர்னாமா) -- முன்னாள் பிரதமர், டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்-கிற்கு விதிக்கப்பட்ட குற்றவாளி எனும் தீர்ப்பு, மற்றும் தண்டனையை ரத்து செய்வதற்கான இறுதி மேல்முறையீட்டு விசாரணையை ஒத்திவைக்கும்படி, அவரின் தலைமை வழக்கறிஞர் செய்த விண்ணப்பத்தை கூட்டரசு நீதிமன்றம் இன்று மீண்டும் நிராகரித்தது.
ஆகப் புதிது
தென் கொரிய சென்றபோது உலக சுகாதார ஒத்துழைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார் பில் கேட்ஸ்
சுகாதார அமைச்சில் கூடுதல் 4,053 நிரந்தர வேலைகளுக்கு அனுமதி- கைரி
கொவிட்-19 பெருந்தொற்றினால் ஏழ்மையில் வாழும் பிலிப்பைன்ஸ் மக்கள்
கட்சி தாவல் எதிர்ப்பு சட்ட மசோதா விரைவில் மாமன்னரிடம் சமர்ப்பிக்கப்படும்
சிங்கப்பூர் மக்களுக்கு சரிசமமான வேலை மற்றும் வாழ்க்கைச் சூழல் அவசியம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது
நஜிப்பின் இறுதி மேல்முறையீடு வரும் வியாழக்கிழமை செவிமடுக்கப்படும் - தேசிய தலைமை நீதிபதி
செய்தி மற்றும் அண்மைய தகவல்களை வழங்கும் சேவையில் முன்னணியில் இருக்கும் மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா, தகுதியான மலேசியர்கள் தங்களுடன் இணைந்து பணியாற்ற அன்புடன் அழைக்கிறது.
Kekosongan Jawatan
Tarikh tutup permohonan
1. Wartawan Penyiaran (Mandarin)
22 Ogos 2022
வேலை விண்ணப்பம் குறித்த மேல்விவரங்களுக்கு https://kerjaya.bernama.com எனும் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை நாடலாம். வேலைவாய்ப்பிற்கான விண்ணப்பத்தை கெர்ஜாயா பெர்னாமா (Kerjaya@BERNAMA) வாயிலாக மேற்கொள்ளலாம்.