Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

நோன்புப் பெருநாளை முன்னிட்டு நெஞ்சாலைகளில் 873 மறைக்காணிகள்

கோலாலம்பூர், 19 மார்ச் (பெர்னாமா) -- நோன்புப் பெருநாளை முன்னிட்டு, சாலைகளில் போக்குவரத்து நடமாட்டங்களைக் கண்காணிக்க , மலேசிய நெடுஞ்சாலை வாரியம், எல்.எல்.எம், 12 முக்கிய இடங்களில் அவசரகால உதவிக் குழுக்களை அமர்த்தியுள்ளதோடு, நெடுஞ்சாலை முழுவதும் 873 மறைக்காணிகளையும் செயல்படுத்தியுள்ளது.

பெருநாள் காலம் முழுவதும் ஒரு நாளைக்கு சுமார் 35 லட்சம் வாகனங்கள் வரை சாலையில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, எல்.எல்.எம்-இன் தலைமை இயக்குநர் முஹமட் ஹட்ஸ்மிர் யூசோஃப் கூறினார்.

[ read more ]
58m ago
 MORE NEWS
 பரிந்துரை