Ad Banner
Ad Banner
 உலகம்

பெய்ஜிங்கிற்கு வருகை புரிவதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்ட டிரம்ப்

25/11/2025 06:20 PM

வாஷிங்டன் டிசி, நவம்பர் 25 (பெர்னாமா) -- சீன அதிபர் சீ ஜின்பிங் உடனான தொலைபேசி உரையாடல் சிறப்பாக நடைபெற்றதாக வர்ணித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் மாதம் பெய்ஜிங்கிற்கு வருகை புரிவதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரேன் - ரஷ்யா விவகாரம், fentanyl, சோயாபீன்ஸ் மற்றும் பிற விவசாய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் விவாதித்ததாக டிரம்ப் தனது சமூக ஊடக தளமான Truth Socialவில் குறிப்பிட்டுள்ளார்.

சீன அதிபர் சீ ஜின்பிங் உடனான தொலைபேசி உரையாடல் சிறப்பாக நடைபெற்றதாக வர்ணித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் மாதம் பெய்ஜிங்கிற்கு வருகை புரிவதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரேன் - ரஷ்யா விவகாரம், fentanyl, சோயாபீன்ஸ் மற்றும் பிற விவசாய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் விவாதித்ததாக டிரம்ப் தனது சமூக ஊடக தளமான Truth Socialவில் குறிப்பிட்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)