ரோட்டர்டாம், 11 பிப்ரவரி (பெர்னாமா) -- ரோட்டர்டாம் பொது டென்னிஸ் போட்டி.
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றி பெற்று,ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினூர் சிறந்த 16 ஆட்டங்களுக்குத் தேர்வாகினார்.
பிரான்சின் ஆர்தர் ஃபில்சுடன் அலெக்ஸ் டி மினூர் மோதினார்.
இந்த ஆட்டத்தில், 7-6 6-2 என்ற நேரடி செட்களில் எளிதாக வெற்றி பெற்றார்.
இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 32 நிமிடங்கள் வரை நீடித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)