இலக்கிடப்பட்ட குறிப்பாக உதவி தேவைப்படுபவர்களுக்கு வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஒத்திவைப்பை அமல்படுத்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது - பிரதமர்

29/07/2020 03:42 PM

சுமார் 243,000 சிறு மற்றும் நடுத்தர தொழில் நடுத்துநர்கள், 2,070 கோடி ரிங்கிட் மதிப்புள்ள கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஒத்திவைப்பு (MORATORIUM) மூலம் பயனடைவார்கள் - பிரதமர்