உலகம்

 
 

வுஹான் நகருக்கு 1,400 இராணுவ மருத்துவ பணியாளர்கள் அனுப்பி வைக்கப் பட்டிருக்கின்றனர்

வுஹான், 13 பிப்ரவரி [பெர்னாமா] -- சீனா, வுஹான் நகரில், கொவிட்-19 நோயினால் 
பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அந்நகருக்கு 1,400 இராணுவ மருத்துவ பணியாளர்கள் அனுப்பி வைக்கப் பட்டிருக்கின்றனர். 

 

கடந்த 24 மணி நேரத்தில், சீனாவில், 254 பேர் கொவிட்-19 நோயினால் பலியாகி இருக்கின்றனர்

ஹுபெய், 13 பிப்ரவரி [பெர்னாமா] -- கடந்த 24 மணி நேரத்தில், சீனாவில், 254 பேர் கொவிட்-19 நோயினால் பலியாகி இருக்கின்றனர். 

 

கொரோனா கிருமி தொற்று நோய்க்கு சீனாவில் 563 பேர் பலி

வுஹான், 06 பிப்ரவரி (பெர்னாமா) -- கொரோனா கிருமி தொற்று நோய்க்கு மேலும் 73 பேர் பலியாகியிருப்பதால், சீனாவில் இந்நோயினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 563-ரை எட்டியிருக்கிறது. 

 

நியூ சவுத் வேல்ஸ்சில் காட்டுத் தீ

நியூ சவுத் வேல்ஸ் காட்டுத் தீ: பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மக்களுக்கு அறிவுறுத்து

 

கொரோனா தொற்று நோய் அச்சுறுத்தல்: அனைத்துலக சுகாதார நிறுவனம் அவசரக்கால பிரகடனம்

ஜெனிவா, 30 ஜனவரி -- கொரோனா தொற்று நோயை, அனைத்துலக சுகாதார அவசர காலமாக, உலக சுகாதார நிறுவனம் இன்று வெள்ளிக்கிழமை பிரகடனம் செய்திருக்கிறது. 

 

23 குழந்தைகளைப் பினைக் கைதிகளாகப் பிடித்து வைத்தத் தம்பதியர் சுட்டுக் கொலை

உத்தர பிரதேசம், 31 ஜனவரி -- வட இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில், ஆடவன் ஒருவனால் 11 மணி நேரம் பினைப் பிடித்து வைக்கப்பட்டிருந்த 23 சிறுவர்களை, அவனிடமிருந்து போலீசார் மீட்டிருக்கின்றனர். 

 

வெளிநாடுகளில் உள்ள தனது பிரஜைகளை சீனா திரும்ப அழைத்துக் கொள்ளும்

பெய்ஜிங், 31 ஜனவரி -- கொரோனா தொற்று நோய்க் கிருமி பரவி வரும் வேளையில், வெளிநாடுகளில் இருக்கும் தனது பிரஜைகளை நாட்டுக்குத் திரும்ப அழைத்துக் கொள்வதற்காக, சீனா விமானங்களை அனுப்ப விருக்கிறது.