பொது

 
 

குணசேகரனும் பாலமுருகனும் விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவளித்ததாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நெகிரி செம்பிலான், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

 

நான்காம் தொழில்துறைப் புரட்சிக்கு ஏற்ப, மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்

உலகம் தற்போது மிகப் பெரிய தொழில்நுட்ப மாற்றத்தைக் கண்டு வரும் வேளையில், நான்காம் தொழில்துறைப் புரட்சிக்கு ஏற்ப, மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

 

தமக்கு எதிரான கொலை மிரட்டல் விவகாரத்தை, போலீசாரிடமே முஜாஹிட் விட்டுவிடுகிறார்

தமக்கு எதிராக, அவதூறு, அச்சுறுத்தல் மற்றும் கொலை மிரட்டலை முக நூலில் அண்மையில் பதிவேற்றம் செய்திருந்த ஒருவர் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பைத் தாம் போலீசாரிடமே விட்டுவிடுவதாக, பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் முஜாஹிட் யூசோப் ரவா கூறியிருக்கின்றார்.

 

முக்கிய அரசியல் கட்சிகளின் சிறப்புக் கூட்டங்கள்

சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில், தீபகற்ப மற்றும் சரவாவைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகளை உட்படுத்திய சிறப்புச் சந்திப்புகள் இன்று நடைபெற்றன.

 

கொவிட்-19: தென் கொரொயாவில் எண்ணிக்கை அதிகரிப்பு

தென் கொரொயாவில், இன்று மேலும் 210 புதிய கொவிட்-19 நோய்ச் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

 

கொவிட்-19: சீனாவில் மரண எண்ணிக்கை குறைகிறது

சீனாவில், கொவிட்-19 நோய்க்குப் பலியாகுவோரின் எண்ணிக்கைக் குறைந்து வருகிறது.

 

நம்பிக்கைக் கூட்டணி தலைவர் மன்ற முடிவை அனைவரும் மதிக்க வேண்டும்

அதிகார மாற்றம் தொடர்பில், நேற்று வெள்ளிக்கிழமை நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் மன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவைக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் தலைவர்களும் மதிக்க வேண்டும்.