சிறப்புச் செய்தி

 
 

பாடலாசிரியர் பயிலரங்கத்தின் மூலம் ஐந்து பாடல் ஆசிரியர்கள் உருவாகினர் - பொன் கோகிலம்

நாட்டில் அதிகமான எழுத்தாளர்களும் கவிஞர்களும் தலையெடுக்கும் போது அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் முகவும் அவசியமாக இருக்கின்றது. அந்த அவசியத்தை உணர்ந்து, இளம் தலைமுறை படைப்பாளிகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் அவர்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது. 

 

பெண்கள் உரிமைகளுக்காக கலைஞர்களின் போர் 2020 - தவரூபிணி சுப்ரமணியம்

பெண்களுக்குத் தேவையான தன்முனைப்பான தகவல்களையும் தூண்டுகோலையும் பேச்சுகளின் மூலம் மட்டுமே, அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்பதல்ல. 

 
 

தைப் பொங்கல் கொண்டாட்டம் தொடருகின்றது

தைப் பொங்கல் முடிந்துவிட்டாலும் அதன் கொண்டாட்டங்கள் இன்னும் தொடரப்படுகின்றன.

 

அனைவரிடமும் அன்பைப் பகிர்ந்து கொள்ளும் நாள்

வாழ்வின் தொடக்கப் புள்ளியாக ஆரம்பித்த அன்பும் காதலும் ஆயுள் முழுவதும் முழு நிலாவாக ஒளிர்ந்துப் பிரகாசிக்க வேண்டும் என்பதன் அடையாளமாக அன்பர்கள் தினம் உலக மக்களால் ஆண்டுத் தோறும் கொண்டப்பட்டு வருகிறது.

 

உலக வானொலி தினம் 2020

கோலாலம்பூர், 13 பிப்ரவரி [பெர்னாமா] -- தன் பன்முகத்தினால், மனிதக் குலம் கொண்டாடும் உன்னதக் கருவியாக வானொலி திகழ்கிறது. 

 

இலக்கியம் என்பது ஓர் இனத்தின் பண்பாட்டு வேர் - பெ. ராஜேந்திரன்

கோலாலம்பூர், 13 பிப்ரவரி [பெர்னாமா] -- தமிழ் இலக்கியம் என்பது, வெறும் பாடம் சார்ந்தது மட்டுமல்ல. ஓர் இனத்தின் கலை கலாச்சார உணர்வுகளை, மரபணு வழியாக ஊட்டும் தமிழ் சார்ந்த பண்பாட்டு வேர். அந்த வேரானது இன்னும் விழுதாகி, காலத்திற்கும் உறுதியாக, ஆலமரம் போல் நிலைத்து நிற்க வேண்டும் என்றால், பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்களின் பிள்ளைகளை, வாசிப்பு மற்றும் இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும்.