| BREAKING NEWS | Super League: PDRM FC 1-6 Negeri Sembilan FC | |
கலிஃபோர்னியா, 13 மார்ச் (பெர்னாமா) -- மகளிருக்கான பிரிவில் எலினா ஸ்விடோலினா அரையிறுதிக்கு தேர்வாகினார்.
நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக்குடன் விளையாடிய அவர், 6-2 4-6 6-4 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றார்.
மகளிருக்கான மற்றோர் ஆட்டத்தில், உலகின் முதல் நிலை வீராங்கனை அரினா சபாலென்கா, கனடாவின் விக்டோரியா எம்பகோவுடன் விளையாடினார்.
இந்த ஆட்டத்தில், 7-6 6-4 என்ற புள்ளிகளில் சபாலென்கா வெற்றி பெற்றார்.
அடுத்த ஆட்டத்தில், சபாலென்கா செக் குடியரசின் லின்டா நொஸ்கோவுடன் மோதவுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)