Tuesday, 07 Apr 2020
பொது
26/03/2020 06:43 PM

புத்ராஜெயா, 26 மார்ச் [பெர்னாமா] -- நாட்டில் மிகவும் வயது குறைந்த, அதாவது, பிறந்து 12 நாட்கள் மட்டுமே ஆன குழந்தைக்கு, கொவிட்-19 நோயிக் கிருமித் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக, சுகாதாரத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா அறிவித்திருக்கின்றார்.

மற்றொரு நிலவரத்தில், இதுவரை, மலேசிய சுகாதார அமைச்சின் 80 ஊழியர்களுக்குக் கொவிட்-19 நோய்த் தொற்றி இருப்பதும் கண்டறியப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், இவர்கள், சுகாதார அமைச்சின் வசதிகளில், கொவிட்-19 தொற்றியவர்களை நிர்வகிப்பவர்கள் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க