Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

சுயதொழில் சமூக பாதுகாப்புச் சட்டத் திருத்தப் பரிந்துரை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படலாம்

கோலாலம்பூர், 03 மே (பெர்னாமா) -- வெளிநாடுகளில் பணிபுரியும் மலேசியர்களுக்கு சமூக பாதுகாப்பு அமைப்பு, பெர்கேசோவின் பாதுகாப்பு வரம்பை விரிவுப்படுத்தும் நோக்கத்திலான, 2017ஆம் ஆண்டு சுயதொழில் சமூக பாதுகாப்புச் சட்டத் திருத்தப் பரிந்துரை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றப் பிறகு, இச்சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கம் செய்யப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

[ read more ]
4m ago
 MORE NEWS
 பரிந்துரை