TOP STORY

திருத்தம் செய்யப்பட்ட அரசியலமைப்பு சட்ட மசோதா; மக்களவை உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்ப்பு

புத்ராஜெயா, 26 ஜூன் (பெர்னாமா) -- தேசிய சட்டத்துறை தலைவர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞரின் பதவிகளைப் பிரிப்பது தொடர்பான 2026-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட அரசியலமைப்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும்போது, மக்களவையில் அனைத்து உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலமைப்புத் திருத்தங்களுக்குத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பூர்த்தி செய்வதற்காக எதிர்க்கட்சிக் கூட்டணியின் ஆதரவும் இதில் அடங்கும் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

8h ago

BERNAMA has never appointed any agent or individual for the purpose of recruiting its staff.

  MICROSITE    CPI  |  MAPO  |  MCMC  |  FOKUS BERNAMA  |  THOUGHTS  |  MYCHECK  |  fotoBERNAMA  | 
[Click each microsite for more info]
 ஆகப் புதிது
பொதுப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை; தகுதி மற்றும் கல்வித் திறன்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகிறது
உலகம்: வெனிசுலாவில் நிலநடுக்கம்; இதுவரை 32 பேர் பலி
ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு எஸ்.பி.ஆர்.எம் 5 செயல்பாட்டு அறைகளைத் திறக்கிறது
ஃபுவாட் சர்காசி மீது 153 போலீஸ் புகார்கள் பதிவு
உலகம்: பேங்காக் வெப்பக் குறியீடு 51.9 பாகை செல்சியஸை எட்டியது; வெப்பப் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிப்பு
 fotoBERNAMA
[click the photo for more info]
Please visit BERNAMA IMAGES to purchase
Ad Banner
 காணொளி
Ad Banner