TOP STORY

அரசியல் சர்ச்சைகளுடன் அரச குடும்பத்தை தொடர்புப்படுத்த வேண்டாம் - பிரதமர் நினைவூட்டு

அலோர் காஜா, 24 ஜூன் (பெர்னாமா) -- தேர்தலை எதிர்கொள்ளும் இக்காலக்கட்டத்தில், அரசியல் சர்ச்சைகளுடன் அரச குடும்பத்தை தொடர்புப்படுத்த வேண்டாம் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அனைத்து தரப்பினரையும் நினைவூட்டினார்.

அரசியல்வாதிகளிடையே எழும் எந்தவொரு கருத்து வேறுபாடுகளையும் அல்லது கூற்றுகளையும், அரச குடும்பத்தை உட்படுத்தாமல், முதிர்ச்சியுடன் கையாள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

2h ago

BERNAMA has never appointed any agent or individual for the purpose of recruiting its staff.

  MICROSITE    CPI  |  MAPO  |  MCMC  |  FOKUS BERNAMA  |  THOUGHTS  |  MYCHECK  |  fotoBERNAMA  | 
[Click each microsite for more info]
 ஆகப் புதிது
18 கோல்களுடன் மெஸ்சி முதலிடம்
இந்தியா - சீனா மீண்டும் நல்லுறவு
பல கோடி இழப்பு, பங்குச் சந்தை நிறுத்தம் - தென்கொரியாவில் பதற்றம்
பிலிப்பைன்ஸ் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு தாக்குதல் - போலீஸ்
WhatsApp செயலியின் புதிய தலைவராகத் குனால் ஷா அறிவிக்கப்பட்டிருக்கிறார்
 fotoBERNAMA
[click the photo for more info]
Please visit BERNAMA IMAGES to purchase
Ad Banner
 காணொளி
Ad Banner