TOP STORY

ஜூலை முதல் ஒரு ரிங்கிட் கட்டணமின்றி ஏ.டி.எம்-இல் பணம் எடுக்கலாம்

கோலாலம்பூர், 15 ஜூன் (பெர்னாமா) --  வரும் 2026 ஜூலை முதலாம் தேதி தொடங்கி தானியங்கி பணம் பட்டுவாடா இயந்திரம், ஏ.டி.எம் மற்றும் ஸ்மார்ட் மறுசுழற்சி இயந்திரம், எஸ்.ஆர்.எம் மூலமாக ஒரு ரிங்கிட் கட்டணமின்றி, மலேசியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

21h ago

BERNAMA has never appointed any agent or individual for the purpose of recruiting its staff.

  MICROSITE    CPI  |  MAPO  |  MCMC  |  FOKUS BERNAMA  |  THOUGHTS  |  MYCHECK  |  fotoBERNAMA  | 
[Click each microsite for more info]
 ஆகப் புதிது
வியாழக்கிழமை நடைபெறவுள்ள சிறப்பு மாநிலச் சட்டமன்றக் கூட்டத்திற்கும் மாநிலத் தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - சிலாங்கூர் மந்திரி புசார்
உலகம்: முடக்கப்பட்ட ஈரானின் 1200 கோடி டாலர் மதிப்பிலான சொத்துகளை அமெரிக்கா விடுவிக்கும்
சிலாங்கூரில் உள்ள குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு 6 மாதங்கள் தலா ரி.ம. 100 வழங்கப்படும் - அமிருடின்
ரோஹிங்கியா அகதிகளுக்கு உதவித் தொகை இல்லை; மற்ற வெளிநாட்டினரைப் போலவே மருத்துவக் கட்டணம் வசூலிக்கப்படும் - சுல்கிஃப்லி
உலகம்: பிரான்சில் ஜி7 உச்ச நிலை மாநாடு: உலகத் தலைவர்கள் ஒன்று கூடினர்
 fotoBERNAMA
[click the photo for more info]
Please visit BERNAMA IMAGES to purchase
Ad Banner
 காணொளி
Ad Banner