Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

ஸ்டாலின், உதயநிதி, சீமான் பின்னடைவு; விஜய், பழனிசாமி முன்னிலை

04/05/2026 02:17 PM

சென்னை, 04 மே (பெர்னாமா) --  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தபால் ஓட்டுக்களில் முன்னிலையில் இருந்தார். 

அதன்பிறகு நடந்த அடுத்தடுத்த சுற்றுக்களில் மு.க.ஸ்டாலின் பின்னடைவைச் சந்தித்தார். 

அதேபோல, சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பின்னடைவு. 

காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறார். 

எடப்பாடியில் பழனிசாமி முன்னிலை வடிக்கும் நிலையில் தவெக ஆதரவு வேட்பாளர் பின்னடைவு.  

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் தொடர்ந்து முன்னிலை.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)