Thursday, 06 Aug 2020
உலகம்
01/08/2020 10:16 PM

ஆந்திரா, 01 ஆகஸ்ட் (பெர்னாமா) --ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் துறைமுகத்தில் கிரேன் விழுந்து 10 தொழிலாளர்கள் பலியாகினர்.

சரக்கு பெட்டகங்களை கையாளும் 60 அடி உயரமுள்ள ராட்சத கிரேன் விழுந்ததில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்த வேளையில் ஒருவர் காயங்களுக்கு இலக்காகினார்.

அவசர சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அவரைச் சேர்த்துள்ளனர்.
 
மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெர்னாமா 
 

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க