TOP STORY

இராணுவ வீரரின் நல்லுடல் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

சுங்கை பட்டாணி, 17 ஜூன் (பெர்னாமா) --  குருன், ஹோபார்ட் இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த இராணுவ வீரரின் நல்லுடல், இன்று அதிகாலை மணி 5.25 அளவில் மெர்போக்கில் உள்ள Al Busyra பள்ளிவாசலின் இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

3h ago

BERNAMA has never appointed any agent or individual for the purpose of recruiting its staff.

  MICROSITE    CPI  |  MAPO  |  MCMC  |  FOKUS BERNAMA  |  THOUGHTS  |  MYCHECK  |  fotoBERNAMA  | 
[Click each microsite for more info]
 ஆகப் புதிது
ஜி7 தலைவர்கள் உலகப் பொருளாதார மீட்சி குறித்து விவாதித்தனர்
உலகக் கிண்ணத்தின் 16 தொடக்க ஆட்டங்களை பத்து லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் கண்டுகளித்தனர் - ஃபிஃபா
கல்வியில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் - ஹுன் மானெட்
ஓபன்ஏஐ உடன் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொண்ட நான்காவது நாடாக தென் கொரியா விளங்குகிறது
ஜப்பான் ஆளில்லா விமானங்களுக்கு கடுமையான விதிமுறைகளை அமல்படுத்துகிறது; பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதிகளை விரிவுபடுத்துகிறது
 fotoBERNAMA
[click the photo for more info]
Please visit BERNAMA IMAGES to purchase
Ad Banner
 காணொளி
Ad Banner