விளையாட்டு

 
 

பரதன் கிண்ணம்: கெடா வீழ்ந்தது, கோலாலம்பூர் வென்றது

மலேசிய இந்தியர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 60-வது பரதன் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்தில், கெடா, 4-2 என்ற கோல்களில் கோலாலம்பூரிடம் தோல்வி கண்டது.

 

கொவிட்-19 நோய் எதிரொலி, சீனாவில் நடைபெறவிருந்த எஃப் ஓன் கார் பந்தயப் போட்டி தள்ளிவைக்கப்படுகிறது.

வேகமாக பரவி வரும் கொவிட்-19 நோய் காரணமாக அனைத்துலக விளையாட்டு போட்டிகள் அடுத்து அடுத்து ரத்துச் செய்யப்பட்டு வருகின்றன. 

 

கொவிட்-19 நோய் பதற்றத்தினால், தோக்கியோ ஒலிம்பிக் போட்டி தடைப்படாது.

அண்டை நாடான சீனாவில் இருந்து பரவி வரும் கொவிட்-19 நோயினால், ஜப்பானில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டி தடைப்படாது என்று அதன் ஏற்பாட்டளர்கள் தெரிவித்திருக்கின்றனர். 

 

பரதன் கிண்ண இறுதியாட்டத்தில் கெடாவும் கோலாலம்பூரும் மோதவிருக்கின்றன.

மலேசிய இந்தியர் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும், 60-வது பரதன் கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதியாட்டம், நாளை 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு, சிலாங்கூர் செலாயாங் காற்பந்து அரங்கில் நடைபெற விருக்கிறது. 

 

பரதன் கிண்ணம்: இறுதியாட்டத்தில் கெடா-கோலாலம்பூர்

மலேசிய இந்தியர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 60-வது பரதன் கிண்ணக் காற்பந்துப் இறுதி ஆட்டத்தில், கெடா,  கோலாலம்பூருடன் களம் காண விருக்கிறது.

 

60-வது பரதன் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள்

கோலாலம்பூர், 31 ஜனவரி -- மலேசிய இந்தியர் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 60-வது பரதன் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டங்களில், கெடா, சிலாங்கூரைச் சந்திக்கும் வேளையில், கோலாலம்பூர் பினாங்கை சந்திக்க விருக்கின்றது. 
 

 

2020 மலேசிய ஹாக்கி கிண்ணப் போட்டி: டிஎன்பி, யூஆய்டிஎம்-மிடம் 1-1 சமநிலை

2020 மலேசிய ஹாக்கி கிண்ணப் போட்டியின் கடந்த ஐந்து ஆட்டங்களில் வெற்றியை பதிவுச் செய்த, தெனாகா நேஷனல் நிறுவனம், டிஎன்பி, புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், மாரா தொழில்நுட்ப பல்கழைகம், யூஆய்டிஎம்-மிடம் 1-1 என்று சமநிலை கண்டது.