அரசியல்

 
 

எதிர் கட்சிகள் தங்களின் ஆதரவை வழங்குவதில் எனக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை - பிரதமர்

புத்ராஜெயா, 06 பிப்ரவரி (பெர்னாமா) -- எதிர் கட்சிகளான அம்னோ-வும் பாஸ்-சும், நாடாளுமன்றத்தில் தங்களின் ஆதரவை வழங்குவதில் தமக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.