Tuesday, 24 Nov 2020
உலகம்
21/11/2020 08:22 PM

காபூல், 21 நவம்பர் (பெர்னாமா) -- ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட ஏவுகணை  தாக்குதலில் இதுவரை எண்மர் கொல்லப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் 31 பேர் படுகாயம் அடைந்தனர்.

இரு வாகனங்களிலிருந்து ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார். 

இன்று அதிகாலை நடைபெற்ற இச்சம்பவத்திற்கு எந்தவொரு தரப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்றாலும் தலிபான் தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

இருப்பினும், அக்குற்றச்சாட்டை தலிபான் மறுத்திருக்கிறது. 

-- பெர்னாமா
 

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க