Tuesday, 07 Apr 2020
பொது
26/03/2020 08:12 PM

கோலாலம்பூர், 26 மார்ச் [பெர்னமா] -- மொத்தம் 2,982 மலேசியர்கள் உலகின் 55 நாடுகளில் இன்னமும் சிக்கித் தவிக்கின்றனர்.

கொவிட்-19 நோய்க் காரணத்தினால் அந்த நாடுகளுக்கான விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டிருப்பதும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதும் இதற்குக் காரணம் என்று, துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ கமாருடின் ஜப்பார் இன்று தெரிவித்தார்.

மலேசிய அரசாங்கம், இன்று வியாழக்கிழமை வரையில், 26 நாடுகளில் இருந்து 2,417 மலேசியர்களை நாட்டிற்குக் கொண்டு வந்திருப்பதாகவும் கமாருடின் கூறினார்.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க