கொவிட்-19 நோய் பதற்றத்தினால், தோக்கியோ ஒலிம்பிக் போட்டி தடைப்படாது.

 
 
 

தோக்கியோ, 13 பிப்ரவரி [பெர்னாமா] -- அண்டை நாடான சீனாவில் இருந்து பரவி வரும் கொவிட்-19 நோயினால், ஜப்பானில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டி தடைப்படாது என்று அதன் ஏற்பாட்டளர்கள் தெரிவித்திருக்கின்றனர். 

இன்னும் ஐந்து மாதங்களில் 2020 -ஆம் ஆண்டுக்கான தோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜப்பானில் தொடங்க இருப்பதால், அதன் தீப்பந்த ஓட்டம் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது. 

கொவிட்-19 நோயினால் இதுவரை ஜப்பானில் எந்தவொரு மரண சம்பவங்களும் பதிவாகவில்லை. 

-- பெர்னாமா 

 
 
 

       பொது

       அரசியல்

       சிறப்புச் செய்தி

       உலகம்